தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், IGNOU பிஎட் படிப்பை தமிழக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பிஎட் பட்டப்படிப்புக்கு இணையானது என்றும் பணி நியமனத்துக்கு தகுதியாக எடுத்துக் கொள்ளலாம் என்பதற்குரிய தகவல் வெளியீடு