செப்டம்பர் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை அறிவிக்க அரசு உத்தேசித்து வருகிறது ஆகையால் அந்த தேதிகளில் இணையவழி வகுப்பு  நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது