நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடக்கம்

கல்லூரிபல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1முதல் வகுப்புகள் தொடங்கும்.

 அக்டோபர் 31ந் தேதிக்குள் முதலாம் ஆண்டு சேர்க்கையை நிறைவு செய்து நவம்பர் 1 முதல் வகுப்புகளை தொடங்கலாம்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும்