Showing posts from September, 2020Show all

DSE PROCEEDINGS பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு என்று அரசு கூறவில்லை மாணவர்கள் சந்தேகம் கேட்பதற்கு மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

மாணவர்களின் சுய விருப்ப விண்ணப்ப கடிதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளியில் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோர் அளிக்கவேண்டிய ஒப்புதல் கடிதம்...

*💢🛑உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு த் தொகை 31.3.2020 க்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தத் தொகை குறித்து தகவல் அளிக்குமாறு -கருவூலக் கணக்கு ஆணையர் கடிதம்!!.*

புது டெல்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்பை, தமிழக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்புக்கு இணையானதாக மதிப்பீடு செய்து பணி நியமனம், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியாக கருத தமிழக அரசின் அரசாணை நகல்

📌📌📌அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (VIDEO CONFERENCE) ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 28-ல் நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.