#கல்வி_தொலைக்காட்சி 

தற்போது #SunDirect DTH ல் சேனல் எண் 33 இல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.. *ஏர்டெல் DTH SET TOP BOX இல் சேனல் நம்பர் 821 இல் தற்போது கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது