இந்த வருடம் PLUS TWO ( + 2 ) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கான DOTE - ENGINEERING

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் சேர தாங்கள் ஏற்கனவே REGISTER செய்த ஆன்லைன்  விண்ணப்பங்களில் சான்றிதழ்களை பதிவேற்ற ( TO UPLOAD CERTIFICATES ONLINE ) தேதிவாரியாக ( Datewise )
விவரம் கொடுக்கப் பட்டுள்ளது.


மாணவர்கள்  தங்களின் Application க்கு விண்ணப்பிக்க எந்த நாள் வருகிறது என பார்த்து அந்தந்த தேதிகளுக்குள்CERTIFICATES UPLOAD 
செய்ய தங்கள் குழந்தைகளுக்கோ  உறவினரின் குழந்தைகளுக்கோ  விண்ணப்பிக்க சரியான வழிகாட்டுதல் 
இன்றி சிரமப்படும்  மாணவர்களுக்கோ இத்தகவலைத் தெரிவித்து உதவுங்கள்


( CERTIFICATE ஐ upload செய்யும் தேதி வரும் முன்னரே , மாணவர்களை அவரவர் சான்றிதழ்களை ,  குறிப்பிட்ட MB மற்றும் KB அளவுக்குள் Resize செய்து வைத்துக் கொண்டால் , பதிவேற்றம் செய்யும் நாளன்று ( On the Date of Uploading ) உள்ள சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் .


Scan செய்யப்பட்ட சான்றிதழ்களை Resize செய்ய Mobile phone - Play store மூலமாகவோ , இணையவாயிலாக கணினியிலோ தரவிறக்கம் ( download ) செய்து கொள்ளலாம் .