இன்றைய (24/08/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  5967

சென்னையில்  -  1277


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  385352

சென்னையில்  -  126677


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  6129

சென்னையில்  -  1234


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  325456

சென்னையில்  -  110819


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  97

சென்னையில்  -  22


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  6614

சென்னையில்  -  2603


 இன்று கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர்களின் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  53282

சென்னையில்  -  13255