🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,709 பேர்  பாதிப்பு....!

🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,182 பேர் பாதிப்பு..!

🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை  5,850 பேர் ..மொத்த எண்ணிக்கை       2,89,787 ஆக உயர்வு

⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 பேர்... மொத்த எண்ணிக்கை 6,007 ஆக உயர்வு

🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரிப்பு

சுகாதாரத்துறை  அறிவிப்பு