தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை-976

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை-6,037

இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை-114