🅱️REAKING NEWS

🛑தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 5,880 பேர்  பாதிப்பு....!

🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 984 பேர் பாதிப்பு..!

🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை  6,488 பேர் ..மொத்த எண்ணிக்கை       2,27,575 ஆக உயர்வு

⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 119 பேர்...மொத்த எண்ணிக்கை 4,690 ஆக உயர்வு

🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரிப்பு

சுகாதாரத்துறை  அறிவிப்பு....