மீண்டும் தேர்வு எழுத வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

* "டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது"

* 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அறிவிப்பு
#Teachers | #Sengottaiyan