பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டையை பெற்றோர்களை வரவழைத்து வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

முட்டையை வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறையோ வழங்க உத்தரவு