கல்வி வளர்ச்சியில் அமெரிக்காவை விஞ்சுகிறதா தமிழகம் என்னும் கட்டுரையில் வாட்ஸ்அப் தகவல் என குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் DreamTN என்னும் புராஜெக்டுக்காக வெளியானவை என்பதை தெரிந்துகொண்டோம். DreamTNகட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் குறித்தும், அதிலிருக்கும் பிரச்னைகள் குறித்தும் நம்மிடம் பேசினார் DreamTN குழுவின் தன்னார்வலரும், கிஸ்ஃப்லோ நிறுவனத்தின் தலைவருமான சுரேஷ் சம்பந்தம்.

விகடன்