ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைகழகம் * தேர்வு ரத்து செய்யப்பட்டதால் முந்தைய பருவத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகள் வெளியீடு ' www.annauniv.edu என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிப்பு.