11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை மதியம் 3 மணி முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆகஸ்ட் 31 முதல் செப் .2  வரை DEO அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.