10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தவறிய மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியீடு.

10, 11,12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட தகவல்களின்படி, 10, 11,12-ம் பொதுத்தேர்வுகளை எழுத தவறிய மாணவர்களுக்கு செப் -20ம் தேதிக்கு மேல் தொடஙக்கவுள்ளது என தமிழக தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளின் குறித்து மேலும் தகவல்களுக்கு தகவல்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்