அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 10ல் முதல்வர் அறிவிப்பு. byTamilagaasiriyar.in August 05, 2020 அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை, வரும், 10ம் தேதி, முதல்வர் வெளியிடுவார்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று... குழப்பத்தில் கல்வித்துறை - அடுத்தது என்ன? - THANTHI TV January 23, 2021
0 Comments
Post a Comment