💯⁒     பள்ளி மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணுக்கும் SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்


💯⁒     இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன


💯⁒     மதிப்பெண் சார்ந்த குறை இருந்தால் ஆகஸ்ட் 17 முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்