சென்னை: 10ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதேபோல் 12ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டிருக்கிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தனித்தேர்வுகளாக எழுத விண்ணப்பம்