10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும்

காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்படும்
Image

ImageImage