Showing posts from August, 2020Show all

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி நியூடெல்லி, இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப்பல்கலைக்கழகம் வழங்கப்படும் பி.எட் பட்டத்திற்கு இணையாக மதிப்பீடு செய்து அதை தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பள்ளி உதவி ஆசிரியர் நேரடி பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியாக அங்கீகரித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது....

10,+ 1, + 2 தேர்வுகள் உள்பட 8 வகையான துணைத் தேர்வுகளை நடத்த தேர்வுத்துறைக்கு அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.