Tamilnadu New Health Insurance Scheme For Pensioners - 2018

www.tnnhis2018.in/tnemployee/empEcard.aspx

PPO NO: (With Prefix)

Date of Birth:  ../../....   dd/mm/yyyy என்ற format- இல் பூர்த்தி செய்து
Login செய்தால் புதிய அடையாள அட்டை தோன்றும்.

இதற்கு Print கொடுத்து pdf file ஆக save செய்து pen drive இல் எடுத்து browsing centre- இல் hard copy print எடுத்து
Laminate செய்து கொள்ளலாம்.
                         அல்லது
நேரடியாக Browsing Centre- க்கு
சென்று PPO No. & DOB விபரங்களைக் கொடுத்து மேற்படி வலைதளத்தில் அவர்கள் மூலமாகவே print out எடுத்து laminate செய்து கொள்ளலாம்.