பிளஸ் 2 மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கி வரும் நிலையில் மாற்று சான்றிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மட்டும் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.