*நடப்பு கல்வியாண்டுக்கு ( 2020-2021) மட்டுமே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 190 பாடங்களில் 30% பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது.

*குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து பொதுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்படாது.

*அடுத்த கல்வியாண்டு ( 2021-22) முதல் முந்தைய நடைமுறையே தொடரும் - CBSE

IMG-20200708-WA0003