*_NEWS UPDATES_*🇮🇳📡 
🔷🔶 *அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக மாணவர்கள் சேர்க்கை.*

*கொரோனா தாக்கம் காரணமாக  உயர் கல்வித்துறை முடிவு.*

 *தமிழகத்தில் கலை*
*அறிவியல் கல்லூரிகளில்*
*சேரஆன்லைன் மூலம்*
*விண்ணப்பிக்கலாம்*

*2 நாள்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும்*

- உயர்கல்வித்துறை அமைச்சர்