#BREAKING | பாடத்திட்டங்களின் சுமைகளை குறைப்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்

தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு தர நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

- மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்