*•┈┈•❀BREAKING NEWS❀•┈┈•*



*🌏♨️கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி*


*பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த*
*வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*


*பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை*
*நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் கருத்து*



*மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் - நீதிபதிகள்*


*ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்*