இந்தக் குழந்தை நாளைக்குச் சுயமாக முடிவெடுக்கும் ஒரு பருவத்தை எட்டும். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியாது. அந்த நேரத்தில் ஒரு புத்தகத்தைக் கையால் எடுக்கத் தயங்குவார். இதுதான் நாம் குழந்தைகளுக்குச் செய்யும் பெரிய துரோகம். கற்றல் என்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றாமல் சிரமமான, கடினமான, மலையேற்றம்போல் மாற்றிவிடுகிறோம். இப்போது இப்படிக் கற்றுக்கொள்ள வைத்து பெற்றோர்  வெற்றி பெறலாம். ஆனால் நாளைக்கு....