💢🔴🔴💢தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை
✍️✍️தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
✍️✍️ஆன்லைன், ஆஃப்லைன், பகுதியளவு ஆன்லைன் என 3 முறைகளில் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம்
✍️✍️வீட்டுக் கல்வி எனும் முறையில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும்
✍️✍️10ம் வகுப்பு முடிவுகள் வெளியான பிறகு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும்
✍️✍️தமிழக அரசு வழங்கியுள்ள லேப்டாப் மூலமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு
0 Comments
Post a Comment