*கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு துவக்கம்

*31 ஆம் தேதிவரை www.tngasa.in மற்றும் www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்

*109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92,000 இளநிலை இடங்கள் நிரப்பப்படும்
LINK 1

LINK 2