தமிழகத்தில் மேலும் 3616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சென்னையில் மட்டும் 1203 பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மகாராஷ்டிராவில் இருந்து வந்த 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4545 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது