தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.
_கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் 75% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம்.
#BREAKING || பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை
➤ மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்
➤ திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்
➤ மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்
➤ மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை தொடரும்
➤ பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் |
சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
டீக்கடை, உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி
டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி
உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி
144 தடை உத்தரவு - 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும்
ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்
ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும் - இ-பாஸ் நடைமுறையும் தொடரும்
காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி
அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி
ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்
பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு
0 Comments
Post a Comment