🔵🔵தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 5,864 பேர் பாதிப்பு

🔵🔵பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,39,978ஆக உயர்வு


🔵🔵சென்னையில் மேலும்1,175 பேருக்கு கொரோனா தொற்று 

🔵🔵பாதிப்பு எண்ணிக்கை 98,767 ஆக உயர்வு

🔵🔵தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 97 பெர் கொரோனாவால் உயிரிழப்பு

🔵🔵உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,838 ஆக உயர்வு.

- சுகாதாரத்துறை