இன்றைய (28/07/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  6972

சென்னையில்  -  1107


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  227688

சென்னையில்  -  96438


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  4707

சென்னையில்  -  769


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  166956

சென்னையில்  -  81530


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  88

சென்னையில்  -  24


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  3659

சென்னையில்  -  2056