🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,138 பேர் பாதிப்பு..!

🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை 5,723 பேர் ..மொத்த எண்ணிக்கை       1,62,249 ஆக உயர்வு

⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77...மொத்த எண்ணிக்கை 3,571 ஆக உயர்வு

🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரிப்பு

சுகாதாரத்துறை அறிவிப்பு