இன்றைய (25/07/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  6988

சென்னையில்  -  1329


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  206737

சென்னையில்  -  93537


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  7758

சென்னையில்  -  1131


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  151055

சென்னையில்  -  77625


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  89

சென்னையில்  -  20


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  3409

சென்னையில்  -  1989

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥