இன்றைய (24/07/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  6785

சென்னையில்  -  1299


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  199749

சென்னையில்  -  92206


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  6504

சென்னையில்  -  1110


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  143297

சென்னையில்  -  76494


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  88

சென்னையில்  -  22


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  3320

சென்னையில்  -  1969