தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா உறுதி

 தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை1,75,678 ஆக உயர்வு 

 இன்று உயிரிழப்பு - 70 
 மொத்த உயிரிழப்பு 2551 ஆக உயர்வு