இன்றைய (18/07/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  4807 

சென்னையில்  -  1219 


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  165714 

சென்னையில்  -  84598 


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  3049 

சென்னையில்  -  1116 


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  113856 

சென்னையில்  -  68193 


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  88 

சென்னையில்  -  31 


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  2403 

சென்னையில்  -  1407