தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும்  4,549 பேர் பாதிப்பு...!

🟣சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,157 பேர் பாதிப்பு..!

🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள்  எண்ணிக்கை 5,106 பேர் ..மொத்த எண்ணிக்கை       1,07,416  ஆக உயர்வு

⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69... மொத்த எண்ணிக்கை 2,236 ஆக உயர்வு

🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரிப்பு.

சுகாதாரத்துறை அறிவிப்பு