இன்றைய (15/07/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  4496 

சென்னையில்  -  1291 


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  151820 

சென்னையில்  -  80961 


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  5000 

சென்னையில்  -  1484 


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  102310 

சென்னையில்  -  64036 


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  68 

சென்னையில்  -  23 


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  2167 

சென்னையில்  -  1318 

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥