இன்றைய (14/07/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  4526 

சென்னையில்  -  1078 


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  147324 

சென்னையில்  -  79662 


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  4743 

சென்னையில்  -  1858 


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  97310 

சென்னையில்  -  62552 


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  67 

சென்னையில்  -  18 


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  2099 

சென்னையில்  -  1295