இன்றைய (10/07/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  3680 

சென்னையில்  -  1205 


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  130261 

சென்னையில்  -  74969 


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  4163 

சென்னையில்  -  2869 


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  82324 

சென்னையில்  -  55156 


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  64 

சென்னையில்  -  27 


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  1829 

சென்னையில்  -  1196 

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥