டெல்லி JNU, IGNOU, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் ( ICAR ) நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமும் ஜூன் 15 வரை நீட்டிப்பு.