தமிழகத்தில் ( 12.06.2020 ) இன்று 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் ,1479  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 128

திருவள்ளூர் - 92

மாவட்ட வாரியான பாதிப்பு.( 12.06.2020 )

IMG_20200612_181706

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,342
IMG_20200612_181717