முதலில் 11 & 12-ம் வகுப்புகளை மட்டும் செயல்பட அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரை

இறை வணக்கக் கூட்டம் நடத்தக் கூடாது என்றும் பரிந்துரை

🔴🔴 Breaking || கொரோனா பரவல் அடங்கிய உடன், பள்ளிகள் திறக்கப்பட்டால் ஒரு வகுப்பில் 35 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

வகுப்பறைகளில் இல்லாமல் திறந்தவெளியில் வகுப்புகளை நடத்துவதே சிறந்தது - NCERT பரிந்துரை