#BREAKING || 10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு வரும் 11ந் தேதிக்கு ஒத்திவைப்பு
வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு || #10thExam | #10thPublicExam
*🛑💢 விஞ்ஞானிகள் அறிக்கைப்படி எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும்*
*⭕எனவே 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம்*
*⭕சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்*
*⭕இந்தியாவில் 11 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டன*
*⭕தேர்வை நடத்த மத்திய அரசும் அனுமதி தந்துள்ளது*
*⭕தேர்வு மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன-தமிழக அரசு*
*⭕மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு - நீதிபதிகள் கேள்வி*
*⭕மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்? - நீதிபதிகள்*
*⭕தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி..?*
*⭕மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை - தமிழக அரசு தரப்பு வாதம்*
*⭕இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் - தமிழக அரசு*
*⭕பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும் - தமிழக அரசு*
*⭕ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை*
*⭕- உயர்நீதிமன்ற நீதிபதிகள்*
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
*10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த வழக்கு விசாரணை ஜூன்11க்கு ஒத்திவைப்பு!*
*விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!*
0 Comments
Post a Comment