🍡🍡🍡🍡🍡🍡🍡

திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலர் திரு.சுப்பிரமணி தான் பள்ளிப்பார்வைக்கு செல்லும் இடமெல்லாம் சிக்கன் வருவல் மற்றும் மூளை வருவல் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி சாப்பிட்டு புகழ் பெற்றவர்

இன்று 8.6.20 பிற்கல் 1.30 மணியளவில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு ஊதியம் வழங்க 5000 இலஞ்சம் வாங்கிய போது இலஞ்ச ஒழிப்புத்துறை DSP மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

இவருக்கு ஆசிரியர்கள் மத்தியில் சிக்கன் சுப்பிரமணி என்ற பட்டப்பெயர் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.