இந்தியாவில் சுமார் 12 கோடி பேர் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும், சராசரியாக, சுமார் 40 நிமிடங்கள், அவர்கள் டிக் டாக் செயலியில் செலவிடுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். சில செயலிகள் மட்டும்தான் படிக்காத பாமர மக்களின் செல்போன்களிலும் இடம்பெற்றிருக்கும். அப்படியான ஒரு செல்போன் ஆப் டிக்டாக்.கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் நீக்கப்பட்டாலும்கூட ஏற்கனவே அதை டவுன்லோட் செய்து வைத்துள்ளோர்கள், தொடர்ந்து அதைப் பார்க்க முடியும், டவுன்லோடுதான் செய்ய முடியாது என்று தகவல் வெளியானது. ஆனால், இன்று மாலை முதல், ஆப் ஓபன் ஆகவில்லை. அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால், அரசு சொற்படி நல்ல பிள்ளைபோல கேட்டு நடந்து கொள்வது நல்லது என்று நினைத்து ஆப்பை முடக்கி வைத்திருக்கலாம் டிக்டாக் நிர்வாகம் என தெரிகிறது.

தடை செய்யப்பட்ட ஆப்களுக்கு மாற்றாக என்னென்ன ஆப்கள் உள்ளன என தெரீந்து கொள்ள