பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் உடன் இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படும்


💯⁒     ஹால்டிக்கெட் உடன் முகக் கவசங்கள் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் வழங்கப்படும்


பள்ளிக்கல்வித்துறை